செந்துறை: செந்துறை நகரிலுள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய வட்டாட்சியர் வேலுமணி
Sendurai, Ariyalur | Jan 9, 2025
அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை செந்துறை வட்டாட்சியர்...