கரூர்: வேலுச்சாமி புரத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சிறப்புரை ஆற்றினார்
Karur, Karur | Sep 25, 2025 கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் சிறப்புரையாற்றினார் . ஒவ்வொரு தேர்தலிலும் செந்தில் பாலாஜி ஒவ்வொரு யுக்தியை கையாள தெரிந்தவர் கரூர் ஒன்றியத்தில் இதுவரை ஐந்து கொலைகள் நடைபெற்றதாகவும் கூறினார்.