சந்தூர் அருகே காணாமல் போன பெண் மூன்று நாட்களுக்குப் பின் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் வசித்து வருவபவர் வேலு. இவரது மனைவி லட்சுமி (49) இவர்களுக்கு சூர்யா (26) சுபாஷ் (23) இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் குடும்பத்துடன் சந்தூரில் வாடகை வீடு எடுத்து சில ஆண்டுகளாக தங்கி வந்த நிலையில் கிணற்றில் சடலமாக மீட்பு