பேரணாம்பட்டு: பாத்தபாளையம் அருகே வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானை, வைரலாகும் வீடியோ
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு குண்டலப்பள்ளி பாத்தப்பாளையம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானை தன்னைச் செடிகள் சேதம் விவசாயிகள் அச்சம் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ