நிலக்கோட்டை: அம்மையநாயக்கனூர் அருகே அரசு பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர், ப்ரொஜெக்டர் திருடிய வழக்கில் வாலிபர் கைது
அம்மையநாயக்கனூர் அருகே பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர் பள்ளியின் கேட்டின் பூட்டை உடைத்து பள்ளிக்குள் புகுந்து பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், ப்ரொஜெக்டர் ஆகியவற்றை திருடி சென்றது தொடர்பாக அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மதுரை அனுப்பானடியை சேர்ந்த ஜோதிவேலு மகன் ஹரிஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்