அணைக்கட்டு: அரியூர் நாராயணி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா நடிகை அம்பிகா கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்
Anaicut, Vellore | Aug 25, 2025
மருத்துவத்துறையில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் டெக்னீசியங்கள் மனிதநேயத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்ற வேண்டும்...