நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி யில் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன் ஏலக்கூடம் அமைக்கும் பணியையும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, வேளாங்கண்ணி பேரூராட்சி துணை தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டின் முதல்வர் உத்தரவின்பேரில் மீனவ சமுதாய மக்கள் பொருளாதார உயரும்