பழனி: தண்டாயுதபாணி சுவாமிக்கு பக்தர்களால் செலுத்தப்பட்ட முடிகாணிக்கைகள் தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது
பக்தர்கள் முருகபெருமானுக்கு வைக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றி தருவதால் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் பெண்கள் முடிகாணிக்கைகளை அங்கு வைக்கபடும் முடிகாணிக்கை உண்டியல்களில் பாதுகாக்கபட்டு வருகிறது. இந்த முடியை ஆண்கள் பெண்கள் தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் முடி என காய வைத்து தரம் பிரிக்கப்பட்டது.