புதுக்கோட்டை: தாலிக்கு தங்க திட்டம் பறிபோகி விட்டது திருவப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் Ex அமைச்சர் விஜய பாஸ்கர் MLA திமுக மீது கடும் குற்றச்சாட்டு
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் என்னை விட்டு அதிமுக சார்பாக சிங்கப்பூரில் நடைபெற்ற போது கூட்டத்தில் உரையாற்றிய முன்னால் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் மக்களுக்காக கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் அனைத்தையும் திமுக புறந்தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டை முன் வைத்தார். திமுக அரசு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செய்யத் தவறிய திட்டங்களையும் அதிமுக கொண்டு வந்த திட்டங்களையும் பட்டியலிட்டார்.