சாத்தூர்: நாட்டு நல திட்ட பணி மாணவ மாணவியர்கள் மதுரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து போதை ஒழிப்பு கலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி
சாத்தூர் அருகே நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நல திட்ட பணி மாணவ மாணவியர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் விஜயகாந்த் சார்பு ஆய்வாளர்கள் தங்கம் செல்வராஜ் ஆகியோரின் முன்னிலையில் போதை ஒழிப்பு போதையினால் ஏற்படும் தீமைகளை குறித்து மேலும் தலைக்கவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை நாட்டு நலத்திட்ட பணி அலுவலர் ராமர் ஏற்பாடு செய்திரு