ஊத்தங்கரை: பாரதிபுரம் 2 வது வார்டில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா எம்எல்ஏ மதியழகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஊத்தங்கரை பாரதிபுரம் 2 வது வார்டில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா எம்எல்ஏ மதியழகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி இரண்டாவது வார்டு பாரதிபுரம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் 1 வது வார்டு வண்டிக்காரன் கொட்டாயில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, 6 வது வார்டு அம்பேத்கர் நகரில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார்