சாத்தூர்: வெங்கடேசபுரம் பஸ் ஸ்டாப் அருகே சில நாட்களுக்கு முன்பு செல்போன் டவரில் 24 பேட்டி திருடு போனதை இன்று கண்டுபிடித்த காவல்துறை
சாத்தூர் கோவில்பட்டி நான்கு வழி சாலையில் வெங்கடேசபுரம் பஸ் ஸ்டாப் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் டவரில் பொருத்தப்பட்டிருந்த 48 பேட்டரிகளில் 24 பேட்டிகள் திருடு போனது இது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் மறுமணபூரை தேடி வந்த நிலையில் மதுரை சேர்ந்த செல்வி ஹரிஹரன் மகாலிங்கம் கார்த்திக் ராஜா ஆகிய நான்கு பேரையும் பிடித்து பேட்டரிகள கைப்பற்றிய காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில்