ஊத்தங்கரை: நீதிமன்றம் எதிரே உள்ள கட்டிடம் பகுதியில் உறங்கிய தூய்மை பணியாளர் உயிரிழப்பு
ஊத்தங்கரை நீதிமன்றம் எதிரே உள்ள கட்டிடம் பகுதியில் இரவு உறங்கிய தூய்மை பணியாளர் உயிரிழப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருபவர் பூபதி 41 இவருக்கு திருமணம் ஆகி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கடந்த ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சில நாட்களாக மனவிரத்தில் இருந்து வந்தார் உயிரிழப்பு