தருமபுரி: தருமபுரி மருத்துவக்கல்லூரி அரங்கத்தில் வங்கிக் கடன் காசோலைகளையும் 960 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கலெக்டர் சதீஷ் வழங்கினார்
தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் காணொளி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாலை 4 மணி அளவில் 512 மகளிர் சுய உதவிக் குழுவினை கொண்ட 7667 பயனாளிகளுக்கு ரூ.63.66 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் இணைப்புக்கான காசோலைகளையும் மற்றும் 960 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்க