புவனகிரி: தெற்குதிட்டையில் கிராமப்புற அரசு பேருந்து பழுதாகி நின்றது. பயணிகளை இரவு நேரத்தில் நடுவழியில் இறக்கி விட்டதால் பரிதவிப்பு
Bhuvanagiri, Cuddalore | Jun 23, 2025
புவனகிரி அருகே சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து பின்பக்க டயரில் இருந்து புகை வந்ததால் நடுவழியில் நிறுத்தம். 30க்கும்...