பேரையூர்: அரசு டாஸ்மாக்கில் காலாவதியான மது பாட்டில்கள் விற்பனை எங்களை சாகடிக்கிறார்கள் என மது பிரியர் வெளியிட்ட வீடியோ வைரல் #viral
Peraiyur, Madurai | Mar 9, 2025
பேரையூர் தாலுகாவை அடுத்துள்ள டாஸ்மாக் கடையில் முன்பாக நின்று கொண்டு தமிழக அரசின் டாஸ்மாக் கடையில் 2023 ஆம் ஆண்டு...