தென்காசி: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பொதுமக்களிடம் இருந்து 562 மனுக்கள் பெறப்பட்டுள்ளது
Tenkasi, Tenkasi | Feb 6, 2024
தென்காசி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்...