ஸ்ரீவைகுண்டம்: செந்திலாம்பண்ணையில் கூலி தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தோழப்பன்பண்ணையில் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இந்த கொடை விழாவின் போது நேற்று நள்ளிரவில் வானவேடிக்கை நடைபெற்றுள்ளது. இதில் இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.