குஜிலியம்பாறை: கோவிலூர், வள்ளிபட்டி, சத்திரப்பட்டி, சின்னலுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் 19ஆம் தேதி மின்தடை அறிவிப்பு
கோவிலூர், வள்ளிபட்டி, சத்திரப்பட்டி, சின்னலுப்பை துறை மின் நிலையங்களில் மின் தடை அறிவிப்பு. குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவிலூர், தோப்புப்பட்டி, நல்லூர், ஆர் கோம்பை, ரெட்டியபட்டி, ராமநாதபுரம், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி, ஆர் புதுக்கோட்டை, ஆர் பி பிள்ளமாநாயக்கன்பட்டி, ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்றும் மேலும் வள்ளி பட்டி, சத்திரப்பட்டி, சின்ன லுப்பை ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் தடை.