வேளச்சேரி: தண்டீஸ்வரம் பகுதியில் நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்து - அலறித் துடித்த பயணிகளால் பரபரப்பு
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் பகுதியில் மாநகர அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மாநகர பேருந்து ஓட்டுனர் மற்றும் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர் அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்