காரைக்குடி: காரைக்குடியில் புதுமண தம்பதியின் அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய சித்த மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் கைது
Karaikkudi, Sivaganga | Aug 25, 2025
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியில் வசித்து வரும் 20 வயது இளம்பெண், கடந்த மாதம் காதலித்து திருமணம் செய்து...