கடத்தூர் அடுத்த திண்டலானூர் பகுதியில் நேற்று விசிக தலைவர் திமுக மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் இல்ல திருமண விழா பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்து திருமண வாழ்த்து பேனர் வைத்திருந்ததை நேற்று மர்ம நபர்களை திருத்தி கிழித்துள்ளன இதனை கண்டித்து அக்கட்சியின் சாலை மறியல் முயற்சி ஈடுபட்டனர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டு அவர்கள் கலைந்து சென்றதால் பரபரப்பு ,