பெரம்பூர்: முத்தமிழ் நகரில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக உயிரிழப்பு
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் மாடியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது தவறி விழுந்த பெயிண்டர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக இழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்