உசிலம்பட்டி: "ஒன்றிணைவோம் 2026 மீட்டெடுப்போம் உசிலம்பட்டி முழுவதும் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்"- சமூக வலைதளங்களில் வைரல்
Usilampatti, Madurai | Sep 11, 2025
அதிமுக தற்போது பிளவு பட்டு கிடக்கும் நிலையில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என சசிகலா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்...