சிவகங்கை: பேருந்து நிலையம் அருகே பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா சிவகங்கை மாவட்டம் முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை நகர் பேருந்து நிலையப் பகுதியில் நகரதலைவர் உதயா தலைமையில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி விழா கொண்டாடப்பட்டது.