போச்சம்பள்ளி: நத்தகாயம் கிராமத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடம் திறப்பு விழா எம் எல் ஏ தமிழ்செல்வம் பங்கேற்பு
நத்த காயம் கிராமத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடம் திறப்பு விழா எம் எல் ஏ தமிழ்செல்வம் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் வடக்கு ஒன்றியம் நத்த காயம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை வைத்தனர் இதில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது