திருப்பத்தூர்: பல்லப்பள்ளியில் வாடகை வீட்டில் அங்கன்வாடி இயங்கும் அவல நிலை - விரைவில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க கோரிக்கை
Tirupathur, Tirupathur | Jul 21, 2025
பல்லலப்பள்ளி பகுதியில் பாழடைந்த கிடந்த அங்கன்வாடி கட்டிடத்தை புதிதாக அமைக்க இடித்து தள்ளினர் ஆனால் இது நாள் வரை புதிய...