கள்ளக்குறிச்சி: மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Kallakkurichi, Kallakurichi | Jul 19, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஊதிய குழுவால் வழங்கப்படும் உரிமைகளைப் பறிக்கும்...