மயிலாப்பூர்: சென்னையை நெருங்கும் புயல் - எழிலகத்தில் அப்டேட் கொடுத்த முதலமைச்சர்
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை எழிலகத்தில் முதலமைச்சர் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்