கோவை தெற்கு: கைத்தறி ஆடைகள் அணிந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கல்லூரி மணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
Coimbatore South, Coimbatore | Aug 7, 2025
கைத்தறி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி மற்றும் ஆராய்ச்சி நிலையம்...