தஞ்சாவூர்: காந்தி வேடம் அணிந்து வந்த சிறுவர்கள் ... தஞ்சாவூரில் நடந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூரில் இன்று காலை காந்தி ஜெயந்தி முன்னிட்டு காந்தி வேடம் அணிந்து வந்த சிறுவர்கள் மூலம் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டுனர்களுக்கு உப்பு ஐஸ்கிரீம் கதர் ஆடை அணிவித்து நூதன முறையில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.