பூமாண்டஹள்ளி பகுதியில் பிரதான் மந்திரி கிராம சாலை பணிகள் பார்வையற்றார் மாவட்ட ஆட்சியர் தர்மபுரி மாவட்டம் பூமாண்டஹள்ளி ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் மோதூர் முதல் மூதூர் காலனி வரை தார் சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார்