கும்பகோணம்: நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர அதிர்ச்சி : கும்பகோணத்தில் தாறுமாறாக ஓடிய கார் மின் கம்பத்தில் மோதி பெரும் விபத்து
Kumbakonam, Thanjavur | Sep 12, 2025
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனியில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்று மின் கம்பத்தில்...