மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர் GHல் சிகிச்சைக்கு அனுமதி
Mettur, Salem | Jul 20, 2025
மேட்டூர் அணை 120 அடியை மீண்டும் எட்டியதை எட்டியதால் உபரி நீர் இன்று காலை திறக்கப்பட்டது இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு...