நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியம் குறிச்சியில் 75 பேர் தி.மு.விலிருந்தும் 25 பேர் மாற்றுக் கட்சிகளிலிருந்தும் விலகி. அதிமுக அமைப்புச் செயலாளர், நாகை மாவட்டக் கழகச் செயலாளர் , முன்னாள் அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் MLA முன்னிலையில் அ.இ.அண்ணா தி.மு.கழகத்தில் இன்று இணைந்தனர்.