போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி வாரசந்தையில் தீபாவளி முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பணை அமோகம்
போச்சம்பள்ளி வாரசந்தையில் தீபாவளி முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பணை அமோகம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தையாகும். இச்சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை அனைத்தும் விற்கப்படுகிறது. போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 50ற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் வருகை