அமைந்தகரை: ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் தங்க நகைகள் கொள்ளை - சாந்தி காலனியில் பரபரப்பு
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் ஓய்வு பெற்ற நீதிபதி பண்ணை வீட்டிற்கு சென்ற நிலையில் அவரது வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது