பெரம்பூர்: எடப்பாடி பழனிச்சாமி நிறைய பேருக்கு அல்வா கொடுத்திருக்கிறார் - ராஜீவ் காந்தி பூங்கா அருகில் அமைச்சர் சேகர்பாபு காட்டம்
சென்னை பெரம்பூர் ராஜீவ் காந்தி பூங்கா அருகில் 34 லட்சத்து மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார் அப்போது சென்னை பிரியா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபு எடப்பாடி பழனிச்சாமி அல்வா கொடுப்பதில் வல்லவர் என்றார்