புரசைவாக்கம்: வடகிழக்கு பருவமழை தீவிரம் தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்