மதுரை தெற்கு: ஜீவா நகர் பகுதியில் கத்தி முனையில் பணம் மற்றும் பைக் பறிப்பு- 2 இளைஞர்கள் கைது
ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இளைஞர்களான சிவானந்தம் என்ற சிவா மற்றும் மணிகண்டன் என்ற பாட்டில் மணி என்ற இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டியும் விரட்டி பணம் மற்றும் சுந்தர் என்பவரின் பைக்கை பறித்துச் சென்றுள்ளனர் இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்