மதுரை தெற்கு: வரி முறைகேடு விவகாரம்: மேயரை புறக்கணித்து நடைபெற்ற அமைச்சரின் தொகுதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
Madurai South, Madurai | Sep 2, 2025
மதுரை மத்திய தொகுதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு ஆய்வு மேற்கொண்டார் மாநகராட்சி...