இராஜபாளையம்: அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ மனையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த பிறந்தநாள் கொண்டாட்டம்
ராஜபாளையத்தில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது வடக்கு நகர ஜெமினி சுரேஷ் ஏற்பாட்டில் தலைவர் சரவணன் துரை என்ற ராஜா தலைமையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பெரும் மற்றும் மருத்துவமனையில் மகப்பிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது