வண்டலூர்: ஊரப்பாக்கத்தில் ஊரணீஸ்வரர் கோவில் இடம் ஆக்கிரமிப்பு 1,300 ஆண்டு பழமையான கோவிலுக்கு நேர்ந்த அவலம்
Vandalur, Chengalpattu | Jun 14, 2025
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஜி.எஸ்.டி., சாலையில் 1,300 ஆண்டுகள் பழமையான ஊரணீஸ்வரர்...