போச்சம்பள்ளி: புளியம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான பலன் தரும் மரங்களின் குத்தகை பணத்தை ஊராட்சி நிதிக்கு ஒப்படைக்க கோரி கிராம மக்கள் ஆர்பாட்டம்
புளியம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான பலன் தரும் மரங்களின் குத்தகை பணத்தை ஊராட்சி நிதிக்கு ஒப்படைக்க கோரி கிராம மக்கள் ஆர்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டி கிராமத்தில் உள்ள திப்பனூர் ஏரிக்கரையோரம் ஊராட்சி செயலகம், சமுதாயகூடம், விபிஆர்சி கட்டிடம், பொது கழிவறை உள்ளிட்டவை பகுதியில் உள்ள மரங்களுக்கு குத்தகை பணத்தை தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்