கோவை வடக்கு: வேலாண்டிபாளையம் பகுதியில் டாக்சி டிரைவரை தாக்கிய 2 பேர் கைது வழி விடுவதில் மோதல்
Coimbatore North, Coimbatore | Jun 10, 2025
வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் டேவிட் மார்க் கால் டாக்சி டிரைவர். இவர் அங்குள்ள மளிகை கடை அருகே காரை...