புரசைவாக்கம்: டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி - ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்
டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில் நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகு பயணிகள் அனுமதி