அமைந்தகரை: பாக்கியலட்சுமி திருமண மண்டபத்தில் பரபரப்பாக நடந்த சின்னத்திரை நடிகர்கள் பதவியேற்பு விழா
சென்னை மதுரவாயில் பாக்கியலட்சுமி திருமண மண்டபத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னத்திரை நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது இதில் ராதாரவி பூச்சி முருகன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்