வேலூர்: பரதராமி சோதனை சாவடியில் நான்கு லட்சம் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது சத்துவாச்சாரி மாவட்ட எஸ்பி அலுவலகம் தகவல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி சோதனை சாவடியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல்