புரசைவாக்கம்: மாநகராட்சிக்கு எதிராக கருப்பு தீபாவளி கொண்டாடிய தூய்மை பணியாளர்கள் - கண்ணப்பர் திடல் அருகே கைது
பணி நிரந்தரம் தனியார் மயமாக்குதல் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடி வரும் தூய்மை பணியாளர்கள் இன்று கருப்பு உடை அணிந்து கருப்பு தீபாவளியை கொண்டாடினர் இந்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர்