நாகப்பட்டினம்: மாவட்டத்தில் வயல்வெளியில் சுற்றி தெரியும் கொக்கு மடையான் நாரை குயில் வேட்டையாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்ட வயல்வெளிகளில் சுதந்திரமாக தெரியும் உள்நாட்டு பறவைகளான கொக்கு மடையான் குருவி நாரை குயில் போன்ற பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது